நாள்: புதன் 23-7-2008

செந்நெல் மாற்றிய சோறும் பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு - காணில்
நாவிலி னித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா!
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!!

“பாவேந்தர்” பாரதிதாசன்

 

விழா மலர் கவிதைகள்
2005ஆம் ஆண்டு விழா மலரில் இடம் பிடித்த கவிதைகள்
விழா மலர் சிறுகதைகள்
2005ஆம் ஆண்டு விழா மலரில் இடம் பெற்ற சிறுகதைகள்
விழா மலர் கட்டுரைகள்
2005 ஆம் ஆண்டு விழா மலரில் இடம் பிடித்த கட்டுரைகள்
ஆண்டு விழா மலர் 2005
உலகெங்கும் பரந்து வாழும் இணையத் தமிழர்களின் படைப்புகளுக்கான மலர்
அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பு
அமீரகத்தில் இணையம் சார்ந்து இயங்கும் தமிழர் அமைப்பு

செந்தமிழ் வலைக்கு படைப்புகளை அனுப்ப : அஞ்சல்கள்@செந்தமிழ்.காம்

[Valid RSS]
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது